சனி, 20 அக்டோபர், 2012

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள்

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள்

எல்லாருக்கும் டேட்டா என்ட்ரி (data entry jobs) வேலைகள்! வீட்டில் இருக்கும் தாய்மார்கள், வேலைக்காக காத்திருப்பவர்கள், பார்ட்-டைம் வேலை செய்ய விரும்பும் மாணவர்கள், ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவிட நினைப்பவர்கள், ஆன்லைன் மூலம் சம்பாதிக்க விரும்புபவர்கள் என எவர் வேண்டுமானாலும் இருக்கலாம். அருமையான ஒரு டேட்டா என்ட்ரி வெப்சைட் கிடைத்துவிட்டது!

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள்
ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள்

பயன்கள்
  1. முழுக்க முழுக்க பகுதி நேர வேலை.
  2. ஆன்லைன் மூலம் வேலை செய்யவாய்ப்பு.
  3. மற்ற டேட்டா என்ட்ரி வெப்சைட்கள் போல, எந்த ஒரு கட்டணமும் இல்லை.
  4. மற்ற டேட்டா என்ட்ரி வெப்சைட்கள் போல, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
  5. விருப்பப்பட்ட எந்த நேரத்திலும், எந்த நாளிலும் சம்பாதிக்கலாம்.
  6. தயாராக உள்ள வேலைகளை, நாம் நினைத்த நேரத்தில் செய்து கொடுத்து சம்பாதிக்கலாம்.
  7. மற்ற வெப்சைட்களை காட்டிலும் அதிகசம்பளம்.
  8. கல்வி தகுதி எதுவும் தேவை இல்லை.
  9. ஒரு கணினியும் இணைய இணைப்பும் போதும்.
  10. ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஊதியம் நாம் கேட்காவிடினும் தானாக அனுப்பப்பட்டுவிடும்.
  11. பகுதி நேர வேலை செய்ய விரும்புவோருக்கு ஏற்றது.
  12. இணைந்து பணிபுரிய எந்த கட்டுப்பாடும் இல்லை.
  13. எவர் வேண்டுமானாலும் இணையலாம்.
  14. காத்திருக்க வேண்டியதில்லை, இந்த கணமே சம்பாதிக்க தொடங்கிவிடலாம்.
  15. முன் அனுபவம் தேவை இல்லை.
பயன் குறைவுகள்
  1. பகல் நேரத்தில் பணிபுரிபவர்களை விட இரவில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் அதிகம்.
  2. பகல் நேரத்தில் செர்வர்கள் கொஞ்சம் மெதுவாகவே இயங்குகின்றது.
  3. பகல் நேரத்தில் நிறைய பேர் வேலை பார்ப்பதால், செர்வர்கள் ஓவர்லோடு ஆகிவிடுகின்றன.
என்ன வேலை செய்ய வேண்டும்?
டேட்டா என்ட்ரி வேலை எதையாவதை டைப் செய்து கொடுப்பது தானே. அதே தான் இந்த வெப்சைட்டில் நீங்கள் செய்யவேண்டும். Captcha என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். தெரியவில்லை என்றால் கீழுள்ள படத்தை பாருங்கள். அதை தான் கேப்ட்சா என்போம்.

கேப்ட்சா
கேப்ட்சா
ஜிமெயில், யாஹூ போன்ற தளங்களில் ரெஜிஸ்டர் செய்யும் போது இந்த படத்தை கட்டாயம் பார்த்திருப்பீர்கள். பிற தளங்களிலும் இதுபோன்று கேப்ட்சா டெஸ்ட் வைத்து தான் ரெஜிஸ்டர் செய்ய விடுவார்கள். கேப்ட்சா மூலம் தேவையில்லாத போலியான அக்கௌன்ட்களை உருவாக்குவதை தடுத்துவிடலாம். இதனால் கேப்ட்சா தயாரித்து சில தளங்களுக்கு விற்பனை செய்து வருகின்றன சில நிறுவனங்கள்.
அந்த கேப்ட்சா தயாரிக்கும் வேலையைத்தான் நீங்கள் செய்யவேண்டும். கேப்ட்சா படங்களை உங்களுக்கு தந்து விடுவார்கள். அந்த படங்களை பார்த்து அதற்குரிய எழுத்துக்களை நீங்கள் டைப் செய்து கொடுக்கவேண்டும். அவ்வளுவுதான். ஒரு நாளைக்கு எத்தனை கேப்ட்சா படங்களையும் என்ட்ரி செய்து தரலாம். எல்லாம் ஆன்லைன் மூலமாகவே தான். 1000 படங்கள் டைப் செய்து கொடுத்தால் 50 ரூபாய் (அதாவது 1 டாலர்). ஒரு நாளைக்கு 10,௦௦௦ படங்களை என்ட்ரி செய்து கொடுத்தால், 500 ரூபாய். ஒரு மாதத்திற்கு 15000 ரூபாய் கிடைத்துவிடும். பயப்படவேண்டாம், டைப் செய்ய தெரிந்தவர்களுக்கு இந்த வேலையை செய்ய வெறும் 5 - 6 மணி நேரம் தான் பிடிக்கும். தட்டச்சு பலகையில் ஒவ்வொரு பட்டனாக தட்டி டைபிங் கற்றுவருபவர்களுக்கு கடினம்தான்.




இனி பணத்தை பெற்று கொள்வது எப்படி என்று பார்ப்போம்?
இந்த டேட்டா என்ட்ரி வேலையை வழங்குவது வெளிநாட்டுகாரங்க. அதனால் நம்ம ஊர் பணமா அதாவது ரூபாயா கிடைக்காது. எல்லாம் அமெரிக்க டாலர் தான். கவலை வேண்டாம். அதற்கும் ஒரு வழி உள்ளது. முதலில் டாலர்லயே சம்பாதிப்போம். அதற்கு பின் இந்திய ரூபாயாக மாற்றி எப்படி நாம் பெறலாம் என்ற தகவலும் கீழே உள்ளது.
இந்த வெப்சைட் மூன்று வழிகளில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கிறது. அவை - பேபால், லிபர்ட் ரிசர்வ் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் என்பன. வெஸ்டர்ன் யூனியன்-ஐ விட்டு தள்ளுங்க. பேபால், லிபர்ட்டி ரிசர்வ் இரண்டு வழிகள் தான் சிறந்தவை. பேபால், லிபர்ட்டி ரிசர்வ் என்பவை கிட்டத்தட்ட ஆன்லைனில் இருக்கும் வங்கிகள் போல. உங்கள் பணத்தை சேமிக்க, தேவைப்படும் நேரத்தில் பெற்று கொள்ள உதவுமிடம் போன்றவை.
பேபாலில் இந்தியர்கள் இணைய அல்லது அக்கௌன்ட் ஆரம்பிக்க கட்டாயமாக பான் கார்டு (PAN கார்டு - வருமான வரித்துறையால் வழங்கபடுவது) வேண்டும். நிறைய பேரிடம் இன்னும் பான் கார்டு இல்லை. எனவே அதுவும் வேண்டாம்.

நான் பரிந்துரைப்பது லிபர்ட்டி ரிசர்வ். முதலில், www.libertyreserve.com என்ற முகவரிக்கு சென்று ஒரு அக்கௌன்ட் பெற்று விடுங்கள். அக்கௌன்ட் ரெஜிஸ்டர் செய்யும் போதே account number, password, master key, login pin என்பவற்றை கொடுத்திடுவார்கள். அப்போதே குறிப்பு எடுத்து கொள்ளவும். Account number, password, master key, login pin என்பவற்றை கொண்டு www.libertyreserve.com என்ற முகவரிக்கு சென்று உங்கள் அக்கௌன்ட்-ஐ லாகின் செய்யலாம்/பார்க்கலாம். அந்த லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட் நம்பர் ஒரு பேங்க் அக்கௌன்ட் நம்பர் போன்றது.

எனவே, நீங்கள் பணத்தை பெற லிபர்ட்டி ரிசர்வ்தான் சிறந்தது. உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட் நம்பர்-ஐ டேட்டா என்ட்ரி வெப்சைட்-இல் சமர்பித்தால் போதும். அதாவது டேட்டா என்ட்ரி வெப்சைட்-இல் ரெஜிஸ்டர் செய்யும் போது தோன்றும் படிவத்தில் நீங்கள் உங்கள் சம்பளத்தை பெற விரும்பும் வழியாக லிபர்ட்டி ரிசர்வ் என்ற option-ஐ தேர்வு செய்து, உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட் நம்பர்-ஐ அதற்குரிய கட்டத்தில் கொடுத்துவிட்டால் போதும். பின்னர் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட் நம்பர்க்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனுப்பிவிடுவார்கள் . உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட்டில் இப்படி பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் இந்த டேட்டா என்ட்ரி வேலைக்கு தயாரென்றால், முதலில் கீழுள்ள முகவரிக்கு சென்று (படத்தை கிளிக் செய்க) ஒரு அக்கௌன்ட் பெற்று விடுங்கள். (ஒன்றுக்கு மேற்ப்பட்ட அக்கௌன்ட்களை ஒரே கணினி மூலம் தொங்கவே கூடாது!!!). அக்கௌன்ட் பெற்றாகிவிட்டதா? இனி லாகின் செய்து "Solve Images" என்ற பக்கத்திற்கு சென்று வேலை பார்க்க தொடங்கலாம்!
 
                      

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள்

9 கருத்துகள்:

  1. Thanks for your command.

    Click the Last image -> Free signup! And fill your details to register.

    பதிலளிநீக்கு
  2. how to open LIBERTYRESERVE account?
    Registerல் libertyreserve option கேட்கவில்லையே?
    வேறு 4 option தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. my name is karthikeyan.... hi friend... i have interested to work this project... i am also see your comment... pls tell this problems... your suggestion is helped to me....
      thankyou

      நீக்கு
  4. Kindly give the details my email id mr_k_kannan@yahoo.com

    பதிலளிநீக்கு